குடியரசு தின விழா | பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்! வைரல் வீடியோ !

Jan 26, 2025, 2:33 PM IST

குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்,குடியரசு தின நடன கலைநிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டனர் !