பொங்கலுக்கு ரூ.454 கோடிக்கு மது விற்பனை!டாஸ்மாக்' கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் கூட்டம்!

Jan 17, 2025, 7:01 PM IST

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது.