ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் அனிதா சகோதரும் பங்கேற்பு!!

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் அனிதா சகோதரும் பங்கேற்பு!!

Published : Sep 08, 2022, 11:56 AM IST

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட  அனிதாவின் சகோதரும் பங்கேற்றார்.

ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார். இந்தப் பயணத்தில் இன்று நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரரும் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் யாத்திரையில் அனிதாவின் சகோதரும் நடந்து சென்றார்.

05:07அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
03:36Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
02:22சென்னை குடிநீர் வாரிய திட்டப் பணிகள்: கோயம்பேட்டில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
Read more