
பாஜக இப்போதே ஊடகங்களை விலைக்கு வாங்க ஆரம்பித்து விட்டது அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று ஒரு தனியார் சேனல் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு செய்தி. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்த போது 1971 ஆம் ஆண்டு தேர்தலில் போதும் இதே போன்று தான் கருத்துக்கணிப்பு வெளியிட வைத்தார்கள் ஆனால் அப்போது மக்கள் ஆதரவுடன் 184 தொகுதிகளில் தனி பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைத்தது அந்த ரெக்கார்டை இதுவரை யாரும் உடைக்கவில்லை