Dec 7, 2019, 11:37 AM IST
செங்கல்பட்டு மாவட்டம்: திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மணல்திருட்டு வழக்கில் போலீஸ் நண்பர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து மணல் லாரியில் பேட்டரி மற்றும் டீசல் திருடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.