சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வயது 52 நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு தோட்டத்து வீட்டில் நடக்கக்கூடிய சண்டை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து இவர்களுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றார்கள் அங்கு இருக்கக்கூடிய நபர்கள் அவரை தாக்கி வெட்டி படுகொலை செய்கிறார்கள் இன்றைக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக காவல் துறையை தாக்குவது அதிகமாகி கொண்டிருக்கிறது இன்றைக்கு காவல்துறையினுடைய உயிருக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை அப்படி என்று அளவிற்கு அப்படி பல அதிகாரிகள் இரவு ரோந்து சொல்கிறார்கள். குறிப்பாக குடிபோதையில் வரக்கூடிய மனிதர்கள் கஞ்சா புழக்கம் அதிகமா இருக்கக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கையாக கொடுத்திருந்தார்கள் உடனடியாக 30 லட்சம் ரூபாய் முதலமைச்சர் குடும்பத்திற்காக நிவாரணம் வழங்கியுள்ளார் இது முதலமைச்சரின் கடமை அதற்குநன்றி. முதலமைச்சர் அவர்கள் செய்ய வேண்டியது ஒரு ஒரு காவல் நிலையத்தையும் இன்றைக்கு காலியிடம் ஜீரோ வாக ஆக்கவேண்டும். என்று பேட்டியில் பேசியுள்ளார் .