மத்தியில் பிரதமர் மோடிஜியின் தலைமை தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமை ! ஆர்.பி.உதயகுமார் பேச்சு  !

மத்தியில் பிரதமர் மோடிஜியின் தலைமை தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமை ! ஆர்.பி.உதயகுமார் பேச்சு !

Published : Jun 14, 2025, 08:00 PM IST

ஸ்டாலின் நிர்வாக திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சராக யாரோ எழுதிக் கொடுப்பதை நடுக்கம் இல்லாமல் வாசிப்பதேஅவருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடைக்கோடி திட்டங்களை சேர்ப்பதில் 100% ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டது தோற்றுப் போன ஆட்சிக்கு மக்கள் விருது வழங்க மாட்டார்கள் வெற்றி கோப்பை வழங்க மாட்டார்கள்,தேற்றுப்போன ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி வாட்டார்கள் .இன்றைக்கு எடப்பாடியாருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது இன்றைக்கு மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு அறிவித்திருக்கிறது தேசிய கட்சியான பாஜ கட்சி தலைமை தெளிவாக அறிவித்து இருக்கிறது , டெல்லிக்கு தலைமை மாண்புமிகு மோடிஜி அவர்கள் ,தமிழ்நாட்டுக்கு தலைமை மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையிலே மகத்தான மாபெரும் வெற்றி கூட்டணி, வலிமையான கூட்டணி, இதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை, எங்களுக்கும் சந்தேகமில்லை, எல்லோருக்கும் சந்தேகம் இல்லை.என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியுள்ளார் .

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி