அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்தவர்கள் ஓ பன்னீர்செல்வம், அன்வர் ராஜா. மிக தீவிரமாக திமுகவை தொடக்க காலத்தில் இருந்தே எதிர்த்தவர்கள். தற்போது ஓபிஎஸ் அவர்கள் முதலமைச்சர் முக.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார் .