அமைச்சர் சேகர் பாபுவை தொலைபேசியில் அழைத்து மிரட்டும் வடசென்னை ரவுடி தன்ராஜ் . இருவருடனும் வாக்குவாதம் ஏற்பட்டது ..தற்போது இவர்கள் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது ...மேலும் இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது .