
செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ன செங்கோட்டை எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் பேசுகிறேன். திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.