சமீபத்தில் பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணியில் தொடர்கிறார் என்றும் மேலும் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு தமிழகத்தில் எப்படி இருக்கும் என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.