லியோ-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் புத்தகவெளியீட்டு விழா! எம்.எஸ். தோனி பங்கேற்பு!

Velmurugan s  | Published: Mar 16, 2025, 5:01 PM IST

சென்னை விமானநிலையத்தில் பி ஸ் ராமன் எழுதிய லியோ - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சென்னை சூப்பர் கிங்ஸ்" புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதன் முதல் பிரதியை இசை அமைப்பாளர் அனிருத் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் csk அணி வீரருமான எம் ஸ் டோனி , csk வீரர் அஸ்வின் ,முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.