Velmurugan s | Published: Mar 22, 2025, 2:00 PM IST
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை சோழா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில்பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநில தலைவர்கள் சென்னை வந்தனர். அவர்களை திமுக தலைவர்கள் வரவேற்றனர்.