கொடைக்கானல் ஏரியை அழகூட்டும் விதமாக அமைக்கப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி...!

கொடைக்கானல் ஏரியை அழகூட்டும் விதமாக அமைக்கப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி...!

Published : May 17, 2025, 06:02 PM IST

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாலை நேரங்களில் ஏரியை சுற்றி நடை பயிற்சி மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடைக்கானல் நகராட்சி இணைந்து கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட் சோ அமைக்கப்பட்டு உள்ளனர் . இதனை காண மாலை நேரங்களில் ஏரிப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒளிரும் மின் விளக்குகளை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு