Velmurugan s | Published: Apr 2, 2025, 7:00 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான். இன்றைய முதல்வரும், திமுக கட்சியும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலமாக மீனவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல சொல்கிறார்கள்.உண்மையிலேயே மீனவர்களுக்கு துரோகம் செய்தது இந்த திமுக அரசு தான் என்று எடப்பாடி பழனிச்சாமி கொற்றம் சாட்டினார்.