
தமிழிலிருந்துதான் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உருவாகின என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். இக்கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதற்காக மன்னிப்பு கோர முடியாது என கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.