
திமுக எழுதி கொடுப்பதை கடந்த தேர்தலில் கமல்ஹாசன் பேசினார், தற்போது விஜய் பேசி வருகிறார், விஜய் காட்டிலும் திமுகவை அதிகமாக விமர்சித்தவர் கமல்ஹாசன் - தேனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி திமுக எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு சென்று விட கூடாது என விஜயை வைத்து பிரச்சார பாணியை திமுக மேற்கொள்வதாகவும் பேச்சு