சமூக வலைத்தளம் நல்ல விதமாக தங்கள் வாழ்க்கையில் வளர்வதற்கு பயன்பட்டாலும் மற்றொரு பக்கம் பல குற்றவாளிகளுக்கு தவறு செய்ய ஆயுதமாகவும் பயன்படுகிறது.எனவே சமூக ஊடகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.