பராளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுகிறார் மத்திய அமைச்சர்! கனிமொழி எம்பி பேட்டி!

Published : Mar 10, 2025, 03:00 PM IST

தேசிய கல்வி கொள்கையில் தமிழக எம் பி க்கள் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாகவும் இப்போது அரசியலுக்காக அதிலிருந்து தமிழக அரசு அதிலிருந்து பின்வாங்குவதாகவும் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியிருந்தார் . அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த கனிமொழி எம் பி பராளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுகிறார் மத்திய அமைச்சர் மும்மொழிக்கொள்கையை ஏற்று கொள்ள இயலாது என்பதே தமிழக அரசின் கொள்கை ஆகும் என கூறினார்.

04:01"பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தோத்தாங்க!" - DMDK பிரேமலதா ஓபன் டாக்!
02:07தருமபுரி கடகத்தூரில் மக்களுக்கு நன்றி அறிவித்த சௌமியா அன்புமணி!
04:38கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
Read more