வெப்ப அலை மூலமாக மிக பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Mar 4, 2023, 12:45 PM IST

வெப்ப அலை மூலமாக மிக பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.