புதுச்சேரியின் ஏனாம் அருகே சாலையில் நுற்றுக்ணக்கான மீன்கள் வரிசையாக ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இது மிகவும் அரிதான காட்சி என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.