Jan 23, 2025, 6:58 PM IST
பரந்தூர் மாவட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் போயிருந்தார் . அவர் நான் மாற்றத்திற்கு எதிரானவன் இல்லை என்று கூறினார் . அதனால் பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடத்தை தவெக தலைவர் விஜய் கூற வேண்டும் . அங்குள்ள மக்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி இடத்தை மாற்ற வேண்டும் என்று H .ராஜா பேட்டியில் பேசியுள்ளார் .