திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருக்கிறோம் . திரை கலைஞர்கள் மீது முழு அக்கறையோடு அரசு செயல்படுகிறது . திறத்துறையினர்க்கு சென்னை கேளம்பாக்கம் அடுத்த 90 ஏக்கர் இடத்தை ஆண்டுக்கு ஆயிரம் லீசுக்கு என கலைஞர் அவர்கள் கொடுத்து இருந்தார் .இப்போது அந்த குத்தகைக்கு வழங்கிய 90 ஏக்கர் இடத்தை மீண்டும் திரைத்துறையினர் நலன் கருதி மீண்டும் அவர்களிடமே குத்தகைக்கு விடும் வண்ணம் தமிழக அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது .என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பில் பேசினார் .