
முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை சாலிகிராமத்தில் தன் வீட்டிற்கு அருகில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடினார். துப்புரவு தொழிலாளர்களுகு மதிய உணவு வழங்கினார்.பின்னர் அவர்கள் அனைவருடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.