NTK cadres join Velmurugan's TVK: சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்றுவார். அதனால் நா.த.க விலிருந்து விலகி வாழ்வுரிமை கட்சியில் சேர்வதாக நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் பேட்டியளித்தனர்.
சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்றுவார். அதனால் நா.த.க விலிருந்து விலகி வாழ்வுரிமை கட்சியில் சேர்வதாக நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் பேட்டியளித்தனர்.