மாநிலங்களவை திமுக எம்பி வேட்பாளரராக கமல் ஹாசன் . திமுக வேட்பாளராக மீதமுள்ள மூன்று இடங்களுக்கு வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவிப்பு .வைகோவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படவில்லை .