
ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு ஊராக செல்கிறார்.இந்த அரசு என்ன செய்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார்.பத்தாண்டில் செய்த காரியத்தை விட முதலமைச்சர் இந்த நான்காண்டுகளில் செய்திருக்கிறார்.உங்களுக்கு ஒன்று எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.ஒரு காலத்தில் திமுக லிருந்து அதிமுக இப்படிதான் மாறி மாறி தமிழ்நாட்டில் இருந்தது.இன்றைக்கு இன்னொருவர் வந்து சொல்கிறார்.எங்களுடன் தான் நேரடியாக போட்டி என்றெல்லாம் திமுகவோட போட்டி போட உனக்கு தகுதியே இல்லை.தம்பி பாலு சொன்னது போல் கலைவாணனிடம் தசொன்னேன் நேத்துதான் கூட்டம் போட்டுவிட்டு போறான்.நீ அடுத்த சொல்கிறாயே என்று நான் அடிச்சு காண்பிக்கிறேன் என்று இப்போது அடிச்சி காண்பிச்சாச்சு.எனவே இதை நான் சொல்வதற்கு காரணம் சும்மா இருந்தவனை கிளப்பிட்டீங்க இனிமேல் அது மீண்டும் 2021 இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக தளபதி அவர்களை அமர வைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்று விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் நேரு .