தேமுதிக எந்த கட்சி கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் மதுரையில் பேட்டி