தொடர் விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ரயில், பேருந்து, கார் என அனைத்து வகை போக்குவரத்திலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.