தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவுநாள் தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர் சி.பா.ஆதித்தனார் பெரும்புகழ் போற்றுவோம் மேலும் பேசிய சீமான் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது ED ரைடு பார்த்து முதல்வர் பயந்துவிட்டார் என்ன கூறினார்