இன்ஸ்டாகிராமில் கருத்துக்களை பதிவிடுவதை விட பேச்சுக்கு வலிமை அதிகம் ! அண்ணாமலை பேச்சு !

Velmurugan s  | Published: Apr 7, 2025, 10:00 PM IST

இப்போது நாம் நம்முடைய கருத்துக்களை பேசாமல் இன்ஸ்டாகிராமில் கருத்துக்களை பதிவிட்டு சென்ரிக்கிறோம் . ஆனால் இன்ஸ்டாகிராமில் கருத்துக்களை பதிவிடுவதை விட பேச்சுக்கு வலிமை அதிகம் . பேச்சாளர்களுக்கு அனைவரிடமும் எப்படி பேச வேண்டும் என்ற அணைத்து குணங்களும் இருக்க வேண்டும் .என்று சொல் தமிழா சொல் பேச்சி போட்டி பாிசளிப்பு விழாவில் அண்ணாமலை பேசியுள்ளார் !