சுதந்திர போராட்ட வீரர் குணாளன் நாடாரின் 220 - வது வீர வழிபாடு விழாவில் அண்ணாமலை அவர்கள் பேசுகையில் கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு வேலை இல்லை என்று உரக்க சொன்ன ஐயா குணாளன் நாடார் அவர்களுக்கு மரியாதையை செலுத்தி மேடையில் இருக்கக்கூடிய அன்பு தலைவர்களோடு நின்று கொண்டிருக்கின்றோம் . இந்த விழாவில் என் சொந்தங்களை எல்லாம் நான் சந்திக்க வேண்டும் . என்று அண்ணாமலை பேசியுள்ளார் .