அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கு; உச்சநீதிமன்றம் காட்டம்!

Published : Jan 27, 2025, 06:49 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கு குறித்து, உச்ச நீதிமன்றம் தற்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கு குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர்  இணையத்தில் கசிந்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, காவல்துறை மீது கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், காவல் துறை கொடுக்கப்பட்ட விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி மீது சில குற்றம் முன் வைக்கப்பட்ட நிலையில், இதனை கண்டித்து உச்சநீதி மன்றம் காட்டமாக பதிலளித்துள்ளது. 
 

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Read more