என் கட்சியினர் மீது சுண்டு விரல் பட்டால் கூட அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம்

என் கட்சியினர் மீது சுண்டு விரல் பட்டால் கூட அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம்

Published : Nov 07, 2025, 01:02 PM IST

அய்யா தான் குலதெய்வம் என சொல்லி வந்தவர்களை ஏமாற்றி ஆசைக்காட்டி சில பேரை இழுத்து தன் வசம் வைத்து கொண்டு என்னையும், என்னோடு இருப்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் திட்டுகிறார்கள் இது போன்ற ஒரு இழிவான கலாச்சாரத்தை உருவாக்கி விட்டார்கள். பாமக கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் இது போன்ற சமூக ஊடக செய்திகளை பார்க்காதீர்கள். உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்.

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி