அமித் ஷா சென்னையில் பங்கேற்கும் மேடையில் வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி பேனர் சிறிது நேரத்தில் மாற்றப்பட்டு பாரதிய ஜனதா கட்சி - தமிழ்நாடு என்ற பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரில் தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவராக எதிர்பார்க்கப்படும் நயினார் நாகேந்திரன் படமும் இடம் பெற்றுள்ளது.