#jallikattu அம்மாடியோவ்!! ஒரு காளைக்கு மாதம் தீனி ரூ. 15,000!! Asianet Tamil Exclusive

Jan 9, 2024, 3:46 PM IST

 

Pongal Special Jallikattu | பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் மும்முரமாக தாராயாகி வருகின்றனர். இது குறித்து Asianet News Tamil நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ..