கொலை நடைபெற்றது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனின் தோட்டம் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த காவல துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு முதலில் தகவல் தெரிவித்ததும் அவர் தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் சம்பவம் நடைபெற்று சுமார் 8 மணி நேரம் கழித்தே எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.