முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

Published : Jul 15, 2023, 11:57 AM IST

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்த நாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காமராஜரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

03:03ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
03:26ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!
03:04Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
04:23சட்டென மாறிய கூட்டணி.! விஜய் பக்கம் சாய்ந்த காங்கிரஸ் ! | விஜய் - காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
03:08TVK | 5 + 6 சந்தேகம்....எம்ஜிஆர் வழியில் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. மே 7ல் சர்ப்ரைஸ் !
02:10TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!
02:15பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
03:08விஜய்யின் வரலாற்று வெற்றி ! - த.வெ.க தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு!
05:35"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!
03:15முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி
Read more