அதிமுகவை ஏன் விமர்சிப்பதில்லை ...அதிமுகவுடன் கூட்டணியா ? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விளக்கம் !

அதிமுகவை ஏன் விமர்சிப்பதில்லை ...அதிமுகவுடன் கூட்டணியா ? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விளக்கம் !

Published : May 21, 2025, 05:00 PM IST

அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கருத்துக்கு நிர்மல் குமார் கூறிய கருத்தை நான் வழிமொழிகிறேன். தவெக தலைவருடன் ஆலோசனை செய்த பிறகு தான் எங்களது கருத்துக்களை தெரிவிக்கிறோம்.அதிமுக பாஜக கூட்டணி குறித்து ஏற்கனவே தலைவர் விஜய் கருத்து தெரிவித்து விட்டோம், கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரி ஆகியோருடன் கூட்டணி இல்லை, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஒரு கட்சியை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
04:28காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை அறிவிக்கும் - முத்துசாமி பேட்டி
05:49தமிழக அரசியலில் இதுவரை இல்லாத திருப்பம் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. EPS-க்கு அதிர்ச்சி