நீலிவனேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும் , தயாரிப்பாளருமான ,ராமராஜனின் மனைவியுமான நளினி தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் நளினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்