குன்னூரில் வீடு ஒன்றின் சுற்றுசுவரைத் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூரில் வீடு ஒன்றின் சுற்றுசுவரைத் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை