Neeraj Chopra : உலக தடகள போட்டிகள்.. இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா,

Neeraj Chopra : உலக தடகள போட்டிகள்.. இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா,

Published : Jul 22, 2022, 12:54 PM IST

உலக தடகள போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதிப்பெற்றுள்ளார்.
 

உலக தடகள சாம்பியன் தொடர் அமெரிக்காவில் உள்ள ஆரிகான் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவுக்கான ஆட்டத்தில் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். தனது முதல் முயற்சிலேயே 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன்பின்னர் வீசிய 5 வாய்ப்பிலும் குறைந்த தூரமே வீசினார். எனினும் தனது முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டார்
 

03:21பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களாராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்' தோனியின் சொத்து மதிப்பு?
03:46கப்பும் வாங்கி காவும் வாங்கிய RCB .....பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கிய மக்கள் !
03:20பாட்னா விமான நிலையத்தில் ஐபிஎல் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் பிரதமர் மோடி சந்திப்பு !
03:11Bomb threat to Chepauk stadium | சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
03:07கடின உழைப்பால் அணியின்தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி கண்டது- தமிழ் லைன்ஸ் கேப்டன் சுமன்குர்ஜார்
10:37CSK VS SRH | நாங்க இப்போ இல்ல!! அப்போவே கெத்து!! கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்
Tata IPL | RR vs RCB போட்டியில் RCB அணி அபார வெற்றி ...அடுத்த போட்டிகாக டெல்லி செல்லும் RCB அணி !
GI - PKL 2025 | விளையாட்டுகளில் போராட்டங்கள் அதிகம் - தமிழ் லயன்ஸ் அணி பயிற்சியாளர் பிரீத்தி ரதி
GI - PKL 2025 | SAWIN NARWAL - Telugu Panthers Captain | Exclusive Interview
IPL 2025 | CSK VS DC | CSK சம்பவம் இருக்கு? கொண்டாடிய ரசிகர்கள்!