10 ஆண்டுகளாக எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கின்றோம் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 32 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை