Watch | உ.பி.,யில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை! பீதியில் மக்கள்!

Aug 7, 2024, 4:40 PM IST

உத்தரபிரதேசம், பிஜ்னூர் மாவட்டம் நங்கல் சோதி கிராமத்தில் தொடர் மழையால், ராட்சத முதலை ஒன்று கிராமத்தில் குடியிருப்பு பகுத்திகுள் புகுந்தது. ஒரு மக்கள் முதலையை கண்டு தெரித்து ஓடிய வண்ணமும், மறுபுறம் மக்கள் முதலையை விரட்டிவாரும் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.