Viral Video : புனித ஆற்று நீர் சுத்தமானது எனக்கூறி குடித்த பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
Jul 21, 2022, 8:28 PM IST
புனித ஆற்று நீர் சுத்தமானது எனக்கூறி என்று கூறி அதனை ஒரு கிளாஸ் குடித்த பஞ்சாப் முதல்வர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான வயிற்றுப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.