குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் ஹீராபென்னிடம் பிரதமர் மோடி நேரில் நலம் விசாரித்தார்.