கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு - CPIM தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு - CPIM தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!

Published : Oct 02, 2022, 03:38 PM ISTUpdated : Oct 02, 2022, 03:40 PM IST

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. கேன்சர் நோயால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து, உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஆக.28ஆம் தேதி அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அக்டோபர் 1ம் தேதி (நேற்றிரவு) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!