கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், கிருஷ்ணா நதி மாவட்டத்தின் வலது புறத்தில் பரவலாக ஓடுகிறது. முதலைகள் அடிக்கடி உணவுக்காக ஆற்றங்கரைக்கு வரும். அந்த வகையில் நேற்றும் முதலைகள் கூட்டம் காணப்பட்டது, கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ரெய்ச்சூர் தாலுகாவில் உள்ள குர்வகுலா கிராமம் அருகே ஓடும் ஆற்றின் கரையில் உள்ள பாறையில் 12க்கும் அதிகமான முதலைகள் காணப்பட்டன.  அப்போது கிராம மக்கள் தத்தாத்ரேய க்ஷேத்ர சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தனர். சுற்றுலா பயணிகள் படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது பாறைகளில் முதலைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இந்த காட்சியை பார்த்த மக்கள் அலறி கூச்சலிட்டதால் முதலைகள் உடனடியாக ஆற்றில் இறங்கின.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more