Watch | ஹிமாச்சலில் மேக வெடிப்பு! - இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கட்டிடம்!

Watch | ஹிமாச்சலில் மேக வெடிப்பு! - இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கட்டிடம்!

Published : Aug 01, 2024, 11:05 AM IST

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து பார்வதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மணிக்காரன் பகுதியில் திடீரென மேக வெடப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த கட்டம் ஒன்று அப்படியே சரிந்து விழுந்து பார்வதி ஆற்றில் விழுந்தது. முன்னதாவே கட்டடித்திலிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

இதனிடையே, சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் ஹைட்ரோ வாட்டர் ப்ராஜெக்ட் தளம் அமைகப்பட்டு வருகிறது. அதனருகே ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் பலியானார், மேலும் 32 பேரை காணவில்லை என அரசு தெரிவித்துள்ளது.  சம்பவ வந்த மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Cloudburst | சிம்லா அருகே மேக வெடிப்பு! - 19 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!