Yaanai Mugathaan Review : யோகிபாபுவின் ''யானை முகத்தான்'' - படம் எப்படி இருக்கு?

Apr 21, 2023, 6:53 PM IST

 

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பேண்டஸி காமெடி திரைப்படமான இதை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.